Sthanikam - Truth Matters
Logo
తాజా వార్తలు
నారాయణఖేడ్ 9వ వార్డులో నూతన హైమాస్ట్‌ లైట్లు ఏర్పాటు దేశంలో ప్రజాస్వామ్య పరిరక్షణ కోసం మా పోరాటం ఆగదు: సీజేపీ వ్యవస్థాపకులు అభిజీత్ దీప్కే కెప్టెన్ స్మిత్ మచ్ఛర్‌కు అంతర్జాతీయ అరుదైన గౌరవం: ఇజ్రాయెల్ స్వాతంత్ర్య వేడుకల్లో పాల్గొనాల్సిందిగా ప్రధాని నెతన్యాహు ఆహ్వానం మూఢనమ్మకాల పరాకాష్ట: చేతబడి పేరుతో వృద్ధ మహిళపై అమానుష దాడి, చెట్టుకు కట్టి చిత్రహింసలు! "మట్టిలో పుట్టి, మడిలో కలిసే విఘ్నేశ్వరుడు: గణపతి నిమజ్జనం వెనుక ఉన్న మహా వేదాంతం!" అభిషేక్ శర్మ సునామీ ఇన్నింగ్స్.. ఆఫ్ఘనిస్తాన్పై భారత్ ఘన విజయం! హిందూ అవిభక్త కుటుంబ ఆస్తిలో హక్కులు, వాటాలు, విభజన విధానం – తాజా చట్టపరమైన అవగాహన నిర్మాణ రంగ కార్మికుల హక్కుల కోసం పోరాటాలను మరింత ఉధృతం చేయాలి డైరెక్ట్ సెల్లింగ్ పరిశ్రమకు గర్వకారణంగా నిలిచిన డాక్టర్ ఎస్.పీ. భరిల్ వేమన విజ్ఞాన యాత్ర బస్సును పరిశీలించిన కలెక్టర్ శ్యాంప్రసాద్ ABN రాధాకృష్ణపై చర్యలు కోరుతూ డీఎస్పీకి ఫిర్యాదు
Sthanikam
PRINT TIME: October 10, 2026 07:12 AM

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்
07-05-2026 42 Views
Reporter
స్థానికం ప్రధాన ప్రతినిధి : తెలంగాణ / ఆంధ్రప్రదేశ్
Editor Desk

தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயை அரசு அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சியில் அமருவோம் என்று கூறிய ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களும் அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று அவர் நினைவூட்டினார்.

Sthanikam

கவர்னர் நடவடிக்கை மக்கள் தீர்ப்பை அவமதிப்பது : கமல் ஹாசன்

Article Image

தமிழ்நாட்டில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயை அரசு அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சியில் அமருவோம் என்று கூறிய ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களும் அதேபோல் நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” என்று அவர் நினைவூட்டினார்.

మీ స్పందన? 0 స్పందనలు

పాఠకుల అభిప్రాయాలు

ఇప్పటివరకు ఎలాంటి కామెంట్స్ పోస్ట్ చేయలేదు.

కామెంట్‌ను పోస్ట్ చేయండి
Related News
Trending News