Sthanikam - Truth Matters
Logo
తాజా వార్తలు
18 కాలనీల డంపింగ్‌ యార్డ్‌ సమస్యకు శాశ్వత పరిష్కారం చూపాలి. టీపీసీసీ ప్రధాన కార్యదర్శి పృథ్వీ చౌదరి. దేశంలో ప్రజాస్వామ్య పరిరక్షణ కోసం మా పోరాటం ఆగదు: సీజేపీ వ్యవస్థాపకులు అభిజీత్ దీప్కే కెప్టెన్ స్మిత్ మచ్ఛర్‌కు అంతర్జాతీయ అరుదైన గౌరవం: ఇజ్రాయెల్ స్వాతంత్ర్య వేడుకల్లో పాల్గొనాల్సిందిగా ప్రధాని నెతన్యాహు ఆహ్వానం మూఢనమ్మకాల పరాకాష్ట: చేతబడి పేరుతో వృద్ధ మహిళపై అమానుష దాడి, చెట్టుకు కట్టి చిత్రహింసలు! "మట్టిలో పుట్టి, మడిలో కలిసే విఘ్నేశ్వరుడు: గణపతి నిమజ్జనం వెనుక ఉన్న మహా వేదాంతం!" అభిషేక్ శర్మ సునామీ ఇన్నింగ్స్.. ఆఫ్ఘనిస్తాన్పై భారత్ ఘన విజయం! హిందూ అవిభక్త కుటుంబ ఆస్తిలో హక్కులు, వాటాలు, విభజన విధానం – తాజా చట్టపరమైన అవగాహన నిర్మాణ రంగ కార్మికుల హక్కుల కోసం పోరాటాలను మరింత ఉధృతం చేయాలి డైరెక్ట్ సెల్లింగ్ పరిశ్రమకు గర్వకారణంగా నిలిచిన డాక్టర్ ఎస్.పీ. భరిల్ వేమన విజ్ఞాన యాత్ర బస్సును పరిశీలించిన కలెక్టర్ శ్యాంప్రసాద్ ABN రాధాకృష్ణపై చర్యలు కోరుతూ డీఎస్పీకి ఫిర్యాదు
Sthanikam
PRINT TIME: October 10, 2026 08:20 AM

“என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே”... பதவியேற்பு விழாவில் த்ரிஷா பரபரப்பு

“என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே”... பதவியேற்பு விழாவில் த்ரிஷா பரபரப்பு

“என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே”... பதவியேற்பு விழாவில் த்ரிஷா பரபரப்பு
10-05-2026 51 Views
Reporter
స్థానికం ప్రధాన ప్రతినిధి : తెలంగాణ / ఆంధ్రప్రదేశ్
Editor Desk

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற Vijayக்கு நடிகை Trisha Krishnan மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட த்ரிஷா, நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது ஊடகங்கள் சூழ்ந்தன. அப்போது, “நான் சூப்பர் ஹாப்பியாக இருக்கிறேன்... என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே தான்” என்று உற்சாகமாக கூறினார்.

விழா முழுவதும் த்ரிஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கேமரா கண்கள் அனைத்தும் அவரையே பின்தொடர, ரசிகர்கள் மத்தியில் அவர் வருகை பெரும் பேசுபொருளாக மாறியது. சமூக வலைதளங்களிலும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

Sthanikam

“என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே”... பதவியேற்பு விழாவில் த்ரிஷா பரபரப்பு

Article Image

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற Vijayக்கு நடிகை Trisha Krishnan மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட த்ரிஷா, நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது ஊடகங்கள் சூழ்ந்தன. அப்போது, “நான் சூப்பர் ஹாப்பியாக இருக்கிறேன்... என் ஆதரவு எப்போதும் விஜய்க்கே தான்” என்று உற்சாகமாக கூறினார்.

விழா முழுவதும் த்ரிஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கேமரா கண்கள் அனைத்தும் அவரையே பின்தொடர, ரசிகர்கள் மத்தியில் அவர் வருகை பெரும் பேசுபொருளாக மாறியது. சமூக வலைதளங்களிலும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

మీ స్పందన? 0 స్పందనలు

పాఠకుల అభిప్రాయాలు

ఇప్పటివరకు ఎలాంటి కామెంట్స్ పోస్ట్ చేయలేదు.

కామెంట్‌ను పోస్ట్ చేయండి
Related News
Trending News